Monday 5 September 2011

பெயர்க் காரணம் !

  பெயர்க் காரணம், என்ன பாக்கறீங்க? என் பெயர் முரளி தான்.ரொம்ப பாபுலர் ஒரு காலத்துல.ம்ம்ம் ஆல் மோஸ்ட் எல்லா தமிழ் பத்திரிகையிலும் என் பெயர்
 . வந்திருக்கு.ஆம் ஸ்ரீரங்கம் A .S .முரளி தான் என் பெயர் ஸ்ரீ ராகவேதிரர் பக்தன் ஆகையினால் ராகவ் முரளி என வைத்தேன்.பிரபல ராகவா லாரன்ஸ்  போல எனக்கும் அவர் அருள் கிட்டியதுண்டு .

மற்றவைகளெல்லாம் பிறகு...











No comments:

Post a Comment